Wednesday, March 9, 2016

ஒரு குழந்தைக்கு தாயின் அறிவுரை!"

ஒரு குழந்தைக்கு தாயின் அறிவுரை!"
நட--- அதிர்வின்றி
பேசு--- பணிவாக
உண்ணு--- அளவாக
சுவாசி--- ஆழமாக
தூங்கு--- அமைதியாக
உடுத்து--- அழகாக
செய்லபடு--- அச்சமின்றி
உழை--- உண்மையாக
சிந்தி--- சுயமாக
நம்பு--- சரியாக
பழகு--- நாகரிகமாக
திட்டமிட்டு--- முன்னதாக
ஈட்டு--- நேர்மையாக
சேமி--- சிறிதாவது
செலவிடு--- யோசித்து
நேசி--- பேதம் கடந்து
படி--- முடிவின்றி
மரணி--- பயமின்றி

No comments:

Post a Comment